மது

கவலையோடு வந்தவன் சொன்னான்
நாளையில் இருந்து

என்னிடம் காசை எதிர்பார்க்காதே
என்றான்

புரியாது அவன் முகம் பார்த்தேன்

மது விலையேறிவிட்டது என்று
கவலைபட்டான்

காசையே கண்ணில் காட்டாதவன்

எழுதியவர் : நா.சேகர் (8-Feb-20, 6:42 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mathu
பார்வை : 137

மேலே