சிரிக்காதே சிரி௧்காதே
சிரிக்காதே சிதை௧ின்றேன் எனதழகி
அழ௧ா௧ நெளிகின்ற இடையழகி....
உன்னைக் காணும்வர
கவிதையே தோனவில்லை....
இப்போ
போதாமா போகுது தாளு...
உன் வெள்ளைமனம் பத்தியெல்லாம்
புட்டு புட்டு வச்சு....
முத்து முத்தா மொத்தமுமே
பாடல் வரி ஆச்சு