தூதின்வழி தூது

தூதின் வழி தூது

ராமன் அனுமனைத் தூதனுப்பினான்
நம்பிக்கை வைத்து...

ராவணன் எமனுக்குத்
தூதனுப்பினான்
தூதன் அனுமனின்
வாலில் தீ வைத்து..

எழுதியவர் : Usharanikannabiran (10-Feb-20, 10:21 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 77

மேலே