பூ வாசம்

மீன் விற்கும்
பெண் மீது
மல்லி பூ வாசம்
மீனுக்கு ஏனோ பொறாமை

எழுதியவர் : கமலக்கண்ணன் (11-Feb-20, 5:54 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : poo vaasam
பார்வை : 145

மேலே