சிலைபோல்நீ வந்தாய் சிரித்தாய்

மலைக்காற்று வீசிடும் பொன்மாலை வேளை
கலைந்தாடும் கூந்தல்மென் காற்றில் மிதக்க
சிலைபோல்நீ வந்தாய் சிரித்தாய் மலராய்
அலைபாயு தேஎனதுள் ளம் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-20, 7:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே