சிந்தனையில் சிவ பாலன் வந்தானடி

சிந்தனையில்
சிவ பாலனை நினைந்து
செந்தமிழில் வந்தனை
செய்தேன்....
சிங்கார வேலனும்....
மாமலை ஏறி ...
அசைந்தாடும் மயில்
மீது.....!!
ஆடி
வந்தானடி
என் தோழி............!!!
என் துயர் களைய...!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (12-Feb-20, 4:04 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 249

மேலே