நம் காதல் பயணம்

8வருடம் காதல் எனும் வலையில் உன்னிடம் சிக்கினேன்! வாழ்க்கை எனும் பயணத்தில் இருவரும் பயணித்தோம்! கரடு முரடான பாதையில் பல பிரச்சனைகளை சந்தித்தோம்! இன்று நம் 9 -வது காதல் பயணத்தில் நீ என் மீது வைத்திருக்கும் காதலை இன்னும் ஆழமாக உணர்த்துகிறாயே என் அன்பே💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (14-Feb-20, 2:26 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : nam kaadhal payanam
பார்வை : 143

மேலே