காதலர் தினம்
உனக்காகவே நான்
காத்திருக்கிறேன் கன்னியாய்
வந்தெனை சேர்வாயா இன்று
என் 'வேலன்டீனாய்' என்று நான்
கேட்டது அவன் காதில் எட்டியதோ
காற்றினும் கடிதாய்ப் போய்.....
என் முன்னே வந்துநின்றான் இன்று
என் காதலன்