ஔிரும் இந்தியா

ஔிரும் இந்தியாவில் -

ஔித்து வைக்கப்பட்டன குடிசைகள் -
சுவர்களால்........!!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (16-Feb-20, 6:53 am)
பார்வை : 287

மேலே