நிலாவின் பொறாமை

என்னை பின் தொடர்ந்த
நிலாவிடம் சொன்னேன்
நான் உன்னுடையவன்
என்று...
பொறாமைப்பட்டு
ஓடி மறைந்தது

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (17-Feb-20, 10:10 am)
Tanglish : nilaavin poraamai
பார்வை : 1266

மேலே