உன் மய்யம்

அன்று
புயல் கடலில் மையம்
கொண்டதால் கொட்டியது
மழை...

இன்று
நான் உன் மய்யம்
கொண்டதால் கொட்டியது
நம் வீட்டில் ....

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (17-Feb-20, 10:42 am)
பார்வை : 216

மேலே