பொட்டு

பொட்டுள்ள
உன்முகம்
தேசியக்கொடி
பொட்டில்லா உன்முகம்
கட்சிக்கொடி
பபூதா
17.02.2020

எழுதியவர் : (17-Feb-20, 12:48 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே