நீ வந்தால்

இரவில் பொழியும்
மழைப் போல!
விழும் இடம் தெரியாமல்
நான் தொலைந்து கிடக்கிறேன்!!
தொட்டு விட நீ வந்தால்
மீண்டும் துளிரும்
நம் காதல் விதை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Feb-20, 2:01 pm)
Tanglish : nee vanthal
பார்வை : 90

மேலே