தொடரும்

நான் தொடர்வேன்
ஆள் மாறும்
அருத்தம் மாறும்
உருவம் மாறும்
பொருள் மாறும்
நிலை மாறும்
நான் உன்னுள் இருப்பேன்

-- இப்படிக்கு காதல்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (18-Feb-20, 2:58 pm)
Tanglish : thodarum
பார்வை : 218

மேலே