ஆணின் கோபம்

ஒரு ஆணின் கோபத்தை கண்டு வெறுத்து விடாதீர்கள்.,
ஏனென்றால்,
அக்கோபத்திற்கு பின்னால் எண்ணிலடங்காத ஆசைகளும், அன்புகளும் ஒளிந்து இருக்கின்றன,
இதை புரிந்து கொண்டு பயணம் தொடங்கியவர் சிலர்,
புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்பவர்கள் பலர்..!

எழுதியவர் : கவிதை_பாவலன் வினோத் (19-Feb-20, 9:39 pm)
சேர்த்தது : கவிதைபாவலன்
Tanglish : aanin kopam
பார்வை : 70

மேலே