வரியில்லா தென்றல் சேவை

பூவுடன் மலர்ந்து பொய்கையில் தவழ்ந்து
இவள் கார்குழலுடன் குலவி விளையாடும்
மாலைத் தென்றலே
இவளுடன் ஒரு நேர்முகப் பேட்டிக்கு
ஏற்பாடு செய்து கொடுப்பாயா ?

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-20, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே