கோடுகள்

கோடுகள்
கோடிட்ட இடங்களை
நிரப்பும் முனைப்பில்
கடந்த காலங்களை
நினைத்தேன்
எல்லா பகுதியும்
கோடிட்டப்பட்டுள்ளது
கோடுகள் யாவும்
கோணல்கள்

எழுதியவர் : கமலக்கண்ணன் (21-Feb-20, 5:49 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : kaodukal
பார்வை : 83

மேலே