துரோகம்

நம் முன்னால் சொல்லப்படும்
"பொய்யும்"
நமக்கு பின்னால் பேசப்படும் "உண்மையும்"
ஒன்றை மட்டுமே குறிக்கும்
"துரோகம்"..!

எழுதியவர் : கவிதை_பாவலன் (24-Feb-20, 9:46 pm)
சேர்த்தது : கவிதைபாவலன்
Tanglish : throgam
பார்வை : 4765

மேலே