விடாமல் தொடரும்

விடாமல் தொடரும் என் நிழலுருவம்
இருள் வந்தபின்னே ஓய்வெடுத்துக் கொள்கிறது
விடாமல் தொடரும் உன் நினைவுகளோ
இருளிலும் என்னைக் கொல்கிறது
விடாமல் தொடரும் என் நிழலுருவம்
இருள் வந்தபின்னே ஓய்வெடுத்துக் கொள்கிறது
விடாமல் தொடரும் உன் நினைவுகளோ
இருளிலும் என்னைக் கொல்கிறது