தெரிந்துதான் தலையில் வைத்துக்கொண்டாடினாளோ

கூந்தலில் இடம் பிடித்தேன் என
கர்வம் கொண்டேன்

ஒருநாள் பொழுதில் என் கர்வம்
குப்பைத்தொட்டியில் இடம்பிடித்தது

தெரிந்துதான் தலையில் வைத்துக் கொண்டாடினாளோ

எழுதியவர் : நா.சேகர் (25-Feb-20, 9:12 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 396

மேலே