எடுத்துப் போவேன்

என்னைவிட்டு செல்ல முடிவெடுத்த
நீ
என்னிடம் உன் நினைவுகளையேன்
விட்டுச் சென்றாய்
உன்னைப்போல நான் செய்யப் போவதில்லை
என்னோடே கல்லறைக்கு எடுத்துப்
போவேன்
உன் நினைவுகளையும்
என்னைவிட்டு செல்ல முடிவெடுத்த
நீ
என்னிடம் உன் நினைவுகளையேன்
விட்டுச் சென்றாய்
உன்னைப்போல நான் செய்யப் போவதில்லை
என்னோடே கல்லறைக்கு எடுத்துப்
போவேன்
உன் நினைவுகளையும்