காதல் வாக்குறுதி🤚🏻

என் அன்பையும் விசுவாசத்தையும் சந்தேகிக்க வேண்டாம்!😘
அந்த வானத்துக்கும் பூமிக்கும் தெரியும்!
என் காதல் ஒன்றுதான்!
அது உனக்கு மட்டும்தான்!💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (25-Feb-20, 1:30 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 88

மேலே