கேள் அன்பே💙
நீ என்னை நேசித்தாய்!
இறக்க பயப்படாத மக்களுக்காக தியாகம் செய்யும் மெழுகுவர்த்தி போல்!🕯
நீ என்னை நேசித்தாய்!
இரவுக்கு எப்படி சந்திரன் காவலோ!🌛
நீ என்னை நேசித்தாய்!
குழந்தையை நேசிக்கும் தந்தையைப் போல்!👶🏻
நீ என்னை நேசித்துக்கொண்டிருக்கிறாய்!
ஒரு வலுவான மற்றும் உறுதியாக நிற்கக்கூடிய எஃகு சுவர் போல்!💏