இதயம் தொடும் கவிதை

💟💟💟💟💟💟💟💟💟💟💟


*கவிதை*

💟💟💟💟💟💟💟💟💟💟💟

💐💐💐💐💐💐💐💐💐💐

*காதல் கவிதை*

☘☘☘☘☘☘☘☘☘☘

நீ....
ரொம்ப அருமையாக
காதல் கவிதை
எழுதுகிறாய் என்று
எல்லோரும்
என்னை பாராட்டும் போதெல்லாம்....

நான்
குற்ற உணர்வில்
கூனிக் குறுகிப் போகிறேன்....

பெண்ணே!
உண்மையில்
அந்தப் பாராட்டுகள் எல்லாம்
உனக்குத்தான்
சொந்தமானது...

ஆம்....!
எழுதுவது
"நான் தான் " என்றாலும்...
என்னை
எழுத வைப்பது
" நீ தானே...!"

*படைப்பு*
*கவிதை ரசிகன்*

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Feb-20, 12:55 pm)
பார்வை : 69

மேலே