💑ஆருயிரே 💏

அணு அணுவாய்
உன்னை நேசித்தேன் ,
அன்பின் ஆழத்தை அறியாமல்!
அருவியாய் காதலைக் கொட்டினேன்,
ஆயுள் கைதியாய் நிற்பேன் என்று தெரியாமல்!💞 💏💕

எழுதியவர் : Lina Tharshana (25-Feb-20, 6:35 pm)
சேர்த்தது :
பார்வை : 197

மேலே