காதல்
காதல்
விவரிக்க இயலாத இன்பம்.
வின்னையே தோட்டது போல் ஒரு அனுபவம்.
மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
உடல் முழுக்க இன்ப பரவாகம் பரவும்.
நெஞ்சில் தஞ்சம் அடைந்து ஆனந்தம் ஆர்பரிக்கும்.
அனியாதாதுக்கு நல்லவனாக்கிவிடும்.
மாசு இல்லா மனம்
லேசாகிவிடும்.
புண்ணகை கண்களில் நிலைத்துவிடும்.
புவியில் பிறந்ததற்கு புது அர்த்தம் தெரிந்துவிடும்.
இதயத்தில் எப்போதும் ஒரு இனிய ராகம் ரீங்காரமிடும்
மானுடத்து சுவை அனைத்தும் இதில் தான் அடக்கம் என்று தெரிந்துவிடும்
காதல்... காதல்..
சொல்லி பாருங்கள்
ஆனந்தின் ஆரவாரத்தை உணர்வீர்கள்.
- பாலு.