சிரிக்க

விடியும் முன்
கொக்கரக்கோ சொன்னேன்
விடிந்த பின்
குக்கருக்குள் வெந்தேன்

இப்படிக்கு
"சேவல்"

எழுதியவர் : (26-Feb-20, 10:00 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 29

சிறந்த நகைச்சுவைகள்

மேலே