சிரிக்க

ஒரு பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆகும்
ஒரு கட்ட பத்து நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆகும்
ஒரு மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆகும்
ஆனால்
ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது
இதுதான் அறிவியல்

எழுதியவர் : (26-Feb-20, 7:49 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே