சிரிக்க
எங்க தாத்தா கடைசியா பேசுனா வார்த்தைகள் மறக்க முடியல
ஏன்டா என்ன கடைசியா பேசுனர்
வேணாம்டா அத சொன்ன ரொம்ப கஷ்டமா இருக்கும்
டேய் நான் உன் நண்பன்டா. உன் கஷ்டத்தை என்கிட்ட சொன்னா உனக்கு பாரம் குறையும்ல. சொல்லுடா
அவரு சொன்னா அந்த கடைசி வார்த்த....
ம் சொல்லு சொல்லு
டேய் பேராண்டி ஏணியை கரெக்ட் ஆ தானே புடிச்சுருக்க