சிரிக்க

மனைவி :
ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவங்க தலையில கட்டுறதுல எங்க அப்பா கில்லாடிங்க

கணவன் :
நான் இதை கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுகிட்டேன்

எழுதியவர் : (27-Feb-20, 10:22 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 63

சிறந்த நகைச்சுவைகள்

மேலே