மனக்காவலனே💙

உன் ஆண்மை என்னை ஈர்த்தது;
உன் நிலையான வலிமை என்னை ஆதரித்தது;
உன் மென்மை என்னை நிலைநிறுத்தியது;
நீ தான் எனது சரியான மனக்காவலன்💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Feb-20, 6:24 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே