சுய மருத்துவம்

நாடி
பிடித்து உடல் நலம் கணிப்பது எப்படி ?
கட்டை விரலுக்கு கீழுள்ள மணிக்கட்டின் மேற்புறம் ஆள்காட்டி விரல்,
நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களையும் வைத்து மெதுவாக அழுத்திப்
பிடிக்க மூன்று விரலின் நுனியிலும் மூன்று விதமான துடிப்புகள் தோன்றும்.
ஆள் காட்டி விரலின் நுனியில் தோன்றும் துடிப்பிற்கு வாதம் (காற்று) என்றும்
நடுவிரலில் தோன்றும் துடிப்பிற்கு பித்தம் (நெருப்பு) என்றும் மோதிர விரலில்
தோன்றும் துடிப்பிற்கு கபம் (தண்ணீர்) என்றும் பெயர்.
வாதத்தின் துடிப்பானது ஒரு பங்கு இருப்பின் பித்தத்தின் துடிப்பு அரை
பங்காகவும் கபத்தின் துடிப்பு கால் பங்காகவும் இருக்க வேண்டும் என்பது
நியதி.
இதிலிருந்து நாடித்துடிப்பு மாறுபடின் உடம்பு நோய்வாய்ப் பட்டுள்ளது என
அறியலாம்.

எழுதியவர் : (27-Feb-20, 9:45 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : suya maruththuvam
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

மேலே