இந்த நூற்றாண்டு

மண்ணை மலடாக்கி
மரங்களை முடமாக்கி
சாலையெங்கும் மின் கம்பம்
சாய்ந்துக்கிடக்கும் மரங்களாக
மனிதா வீழ்ந்துக்கிடக்கும்
மனிதநேயம்..........
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார், தி (28-Feb-20, 6:40 am)
Tanglish : intha nootraandu
பார்வை : 82

மேலே