உனக்காக நான் இருப்பேன்♥️

நீ ஒரு விமானம் என்றால், நான் அதன் அடிதளமாக இருக்க விரும்புகிறேன்! நீ நெருப்பாக இருந்தால், நான் அதன் மெழுகுவர்த்தியாக இருக்க விரும்புகிறேன்! நீ என் வாழ்க்கையாக இருந்தால், நான் உன் உயிராக இருப்பேன்.💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (2-Mar-20, 7:19 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 626

மேலே