காதல் பரிசு

அன்பே
உனக்கொரு கவிதை எழுத
வார்த்தைகளை தேடினேன்
வார்த்தைகள் எல்லாம்
எச்சில் படிந்தவைகளாகவே
கிடைத்தது
எச்சில் படாத ஒரே வார்த்தை
உன் அழகிய பெயர் மட்டுமே
ஆகவே
தாள் முழுவதும்
உன் பெயரையே எழுதி
ஒற்றை வார்த்தை
கவிதையாக்கிவிட்டேன்....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Mar-20, 9:42 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே