அவளை பற்றி

நான் பொய்யொன்று சொன்னால்
நீ அழகு இல்லை என்று சொல்வேன்
நான் மெய்யொன்று சொன்னால்
நீ என் இதய ராணி என்று சொல்வேன்
தினம் தினம் புது சிந்தனை
சிந்திக்கதான் ஆசையடி
உன்னை என் கவிதை வரிகளில்
எழுத்தாக வடிக்க

எழுதியவர் : G தமிழ்செல்வன் (2-Mar-20, 9:54 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : avalai patri
பார்வை : 140

மேலே