ரகசியம்

உழை உழை
உழைத்துக் கொண்டே
இரு நம்பிக்கையுடன்
நான் உன்னிடம் வருவேன்

--இப்படிக்கு வெற்றி

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (3-Mar-20, 9:08 am)
Tanglish : ragasiyam
பார்வை : 2716

மேலே