சிரிக்க

ஆசிரியர் :
15 ஆப்பிளை 10 பேருக்கு எப்படி சமமாக பிரித்து கொடுப்பாய் ?

மாணவன் :
எல்லா ஆப்பிளையும் ஜூஸ் போடு 10 டம்ளர்ல 10 பேருக்கும் கொடுப்பேன் சார்

எழுதியவர் : (3-Mar-20, 10:17 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே