நகைச்சுவை
ராமு-சோமு உரையாடல்
ராமு : ஏண்டா சோமு கையை இடுப்புக்கு பின்னால்
கட்டிண்டு ஒரே 'டென்ஷானாய்' நிக்கற
யாரையாவது எதிர்பார்க்கின்றாயா .... சொல்லு
சோமு : இல்லை ஐயா . என்னை அறியாம யாருடனாவது
கைகுலுக்கிடுவேனோனு பயம் .... அதான்
ராமு : ஏண்டா கைகுலுக்கினா என்னவாம்
சோமு : ஐயா இந்த' கார்னோவைரஸ் ' உலகம்
முழுதும் பரபரப்பாய் பேசப்படும் தொற்றுநோய்க்
உயிர்க்கொல்லி கைகுலுக்குவதின் மூலம்
பரவுமாமே....... அதை நினைத்துத்தான் //
ராமு : இதையெல்லாம் எண்ணித்தானோ
என்னவோ. நம் பாரம்பரியத்தில்
கைகுலுக்கல் என்பது கிடையாது
ஒருவரை ஒருவர் சந்திக்கையில்
கைகளை குவித்து வணக்கம் கூறி
அறிமுகம்.....
பொது சுகாதாரத்தைக் கூறுவதே
இந்து மதத்தில் 'பொது சுகாதார
குறிப்பீடுகள்....
சோமு : அர்த்தமுள்ள மத பாதிப்பு