உனக்காக ஓர் இதயம்
நேற்று இன்று நாளை என
உனக்காக ஒரு இதயம்
துடித்துக்கொண்டிருக்கிறது
.
.
.
.
.
.
.
.
.
.
.
மடையா அது உன் இதயம்தான்
நேற்று இன்று நாளை என
உனக்காக ஒரு இதயம்
துடித்துக்கொண்டிருக்கிறது
.
.
.
.
.
.
.
.
.
.
.
மடையா அது உன் இதயம்தான்