திருமண வாழ்த்து

ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ள
முடியாது என்பதை
புரிந்து கொண்டு
வாழும் எங்கள்
காதல் பறவைகள்
இல்லறமெனும்
இன்பச் சோலையிலே
இணைப் பறவைகளாய்
மெல்லிசை பாடி
மண பந்தலில்
நீங்கள் இருவரும்
கையோடு கை சேர்த்து
மண விழா கண்டு நாள்.
வாழ்த்த
வயதில்லை
வணங்குகிறேன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (6-Mar-20, 8:37 am)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 34154

மேலே