அளந்து வைத்த அழகு இது
என்னவளின்
மைஇட்ட வானவில் மத்தியில்
இருந்த நட்சத்திரம் இது
ஸ்டிக்கர் அளவில் சிறியது
அழகில் அளவிட முடியாத்தது
இரு காந்தங்களுக்கு இடையில்
அளந்து வைத்த நிலா
என்னவளின்
மைஇட்ட வானவில் மத்தியில்
இருந்த நட்சத்திரம் இது
ஸ்டிக்கர் அளவில் சிறியது
அழகில் அளவிட முடியாத்தது
இரு காந்தங்களுக்கு இடையில்
அளந்து வைத்த நிலா