நன்றயுள்ளவன்

ஒரு வாய் சோறு போட்டாலும்
பார்க்கிற போதெல்லாம்
வாலாட்டுவான்,

ஐந்தறிவே கொண்ட
மாமனிதன்!!!

எழுதியவர் : Meenakshikannan (14-Sep-11, 2:48 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 615

மேலே