செல்போன் கால்

என்னவளே

காதலுடன் நான்

தினமும்

கால் போட்டல்...?

நான் தான்

என்று

கண்டு கொள்ளாமல்

சென்றாய்.........

நீ ஏன்...?

ஏன் என்று....!


அப்போது எனக்கு

தெரியாத வலி....!!





இன்று









நீ

காதலுடன்

தினமும் எனக்கு

கால் போட்டாய் ...?

நீ தான்

என்று



கண்டு கொள்ளாமல்

நான் .........!!!

நீ

ஏன்...?

ஏன் என்றய் ...?


இப்போது உ னக்கு

தெரியும் வலி....!!


நாளை


நான் மீண்டும்

கால் போடும்... போது


என்னவளே

அலைபேசியில் பேச

தொடங்குகையில்
சுகமாகவும் நீ விடை பெற்று

அலைபேசியை

துண்டிக்கையில் சுமையாகவும்

இதுதான் காதலோ

அலைபேசியை துண்டித்த பின்னும்

உன்குரல் கேட்காதா

என்றும் ஏங்கும் மனதிற்கு


எப்படி சொல்ல

நீ பேசி முடித்து விட்டாய் என்று....!!!!



உன் -

நினைவுகளை மட்டும்...!


நான்

நினைத்து


ரசிக்கிறேன்....



எழுதியவர் : SRI RAM (18-Sep-11, 5:01 pm)
சேர்த்தது : SRI RAMU
பார்வை : 978

மேலே