சாத்தியமற்றது💙

என்னால் முடியாது,
நீ இங்கு இல்லாதபோது!
எனது நாள் இருட்டாகிவிடும்;
எனது வாழ்க்கை காலியாகிவிடும்;
எனது படிகள் பலவீனமாகிவிடும்;
உன் குரலைக் கேட்ட மறுகணம்,
எனது இதய துடிப்பு எப்பொழுதுப் போல் இல்லாமல் பல மடங்கு வேகமாக துடிப்பதை உணர்ந்தேன்!

எழுதியவர் : ம.ஹேமாதேவி (7-Mar-20, 6:28 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 131

மேலே