ஆவல் மிகு அவ்வையே

பாவையே கண்ணில் கயல்நீந்தும் பாவையே
பாவை யெழிலென நின்றயெழில் தேவதையே
கோவை முதியோரில் லத்தில்வா சல்நோக்கும்
ஆவல் மிகுஅவ்வை யே !

அன்னை மகளிர்க்கு அர்ப்பணம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-20, 11:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே