குரல்

அந்த திருப்பதி பெருமாள்
எம். எஸ். சுப்புலட்சுமி குரலுக்கு
இறங்கி வந்தார்
நம்ம தெருஓர மாரியம்மன்
எல். ஆர். ஈஸ்வரி குரலுக்கு
இறங்கி வந்தால்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (6-Mar-20, 8:36 am)
Tanglish : kural
பார்வை : 1440

மேலே