சூரியன் சந்திரன்
ஏற்றமும் இறக்கமும்
வளர்வதும் தேய்வதும்
உலகத்தின் நியதியே. .
சொல்லாமல் சொல்கிறது
-----சூரியனும் சந்திரனும்
ஏற்றமும் இறக்கமும்
வளர்வதும் தேய்வதும்
உலகத்தின் நியதியே. .
சொல்லாமல் சொல்கிறது
-----சூரியனும் சந்திரனும்