காதல்வலி

உயிர் பிரியும் நேரம் யார் அறிவர்

நான் அறிந்தேன்
நீ பிரியும் நேரத்தில்


உயிர் போகும் வலிதனை அந்த
ஒரு நொடியில் உணர்தேன்

எழுதியவர் : Karikayal (9-Mar-20, 3:59 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே