தண்டனை வேண்டும்

இந்த காதல் கைதிக்கு
விடுதலையில்லா
தண்டனை வேண்டும்..
ஆயுள் முழுவதும்
உந்தன் அணைப்பில்
அகப்பட்டுகிடக்க...!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேகஹ உதுமான் (10-Mar-20, 1:40 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : thandanai vENtum
பார்வை : 245

மேலே